சைவ பிரியர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ‘5’

Loading… உலர் பழங்களை அவசியம் சாப்பிட வேண்டும்.சாலட்டிலோ, சிற்றுண்டியிலோ சேர்த்து ருசிக்கலாம்.அசைவத்தை தவிர்த்து சைவ உணவை மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்கள் அன்றாட உணவு பழக்கத்தில் ஐந்து விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். அவை எல்லா வகையான ஊட்டச்சத்துக்களையும் முழுமையாக பெறுவதற்கு வழிவகுக்கும். Loading… உலர் பழங்கள்: பெரும்பாலான உலர் பழங்களில் இரும்புதான் முக்கிய ஊட்டச்சத்தாக அமைந்திருக்கிறது. மேலும் அவற்றுள் வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளன. எனவே உலர் பழங்களை தினமும் குறிப்பிட்ட அளவாவது அவசியம் சாப்பிட வேண்டும். சாலட்டிலோ, … Continue reading சைவ பிரியர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ‘5’